அமித் ஷா இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று கூறியதை தொடர்ந்து ட்விட்டரில் #StopHindiImposition, #StopHindiImperialism, #தமிழ்வாழ்க ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்தி மொழி அல்லாத மாநிலங்களில் கட்டாயம் ஹிந்தி மொழியை படிக்க வேண்டும் என்று மத்திய அரசின் முடிவுக்கு தமிழகத்தில் மட்டும் அல்லாது சில வட மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் உட்பட நாடு முழுவதிலும் இருந்து சமூக வலைத்தளங்களில் ஹிந்தி எதிர்ப்பு பிரச்சாரம் […]
நேற்று 17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நடைபெற்றது.நேற்று எம்.பி.கள் பதவி ஏற்ற நிலையில் இன்றும் எம்.பி.கள் பதவி ஏற்பு விழா நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த எம்.பி.க்கள் தமிழிலே பதவி ஏற்றுக்கொண்டனர்.இவர்கள் பதவி ஏற்றுக்கொண்டது தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக இருந்து வருகிறது. இந்நிலையில் மக்களவையில் தமிழக எம்பி-க்கள் தமிழில் பதவியேற்றதை அடுத்து ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் #தமிழ்_வாழ்க ஹேஷ்டேக் முதலிடத்தில் ட்ரெண்டாகி வருகிறது.