Tag: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்

அசத்தல்…2900 மெகா வாட் மின்சாரம் குறைந்த விலையில் கொள்முதல் – முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்!

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், தலைமைச்  செயலகத்தில் இன்று என்.எல்.சி, (16.03.2022) சோலார் எனர்ஜி கார்பரேஷன்,பவர் டிரேடிங் கார்பரேஷன் இந்தியா லிமிடெட் ஆகிய நிறுவனங்களுடன் மொத்தம் 2900 மெகா வாட் மின்சாரத்தை குறைந்த விலையில் கொள்முதல் செய்திட தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக,தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 1500 மெகாவாட் (MW) கையெழுத்திடல். தலபிரா மின்சக்தி கொள்முதல் ஒப்பந்தம்: என்.எல்.சி (NLC) 3X800 மெகாவாட் (MW) […]

#CMMKStalin 9 Min Read
Default Image