நாளை மறுநாள் முதலமைச்சர் முக ஸ்டலின் தலைமையில் ‘தமிழ்நாடு நாள் விழா’ நடைபெற உள்ளது. ஜூலை 18-ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் முக ஸ்டலின் தலைமையில் ‘தமிழ்நாடு நாள் விழா’ நடைபெற உள்ளது. காலை 11.30 மணிக்கு நடக்கும் இவ்விழாவில் கருத்தரங்கம், குறுப்படம் திரையிடம் ஆகியவை நடைபெற உள்ளது. இலக்கிய மாமணி, கபிலர் விருது, உ.வே.சா விருது உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்பட உள்ளது. கீழடி உள்ளிட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களும் இவ்விழாவில் காட்சிப்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு […]