தமிழ்நாடு நாள் அனுசரிக்கப்படும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் ட்வீட். இன்று தமிழ்நாடு நாள் கொண்டாடப்படும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘தமிழ் உணர்வாளர்கள்,தமிழ் அறிஞர்கள், பல்வேறு தலைவர்கள் ஒருங்கிணைந்து மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்து வென்ற,தமிழ் கூறும் நல்லுலகு என்னும் பெருமைமிகு நம் “தமிழ்நாடு” உருவான வரலாற்றையும், அதற்கு துணைநின்ற அனைத்து தியாக உள்ளங்களையும் போற்றி வணங்குகிறேன்.’ என் அப்பதிவிட்டுள்ளார். தமிழ் உணர்வாளர்கள்,தமிழ் அறிஞர்கள், பல்வேறு தலைவர்கள் […]
நாளை நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் இந்தி எதிர்ப்பு பேரணி நடைபெறவுள்ளது. இதுகுறித்து சீமான் அவர்கள் வெளியிட்டுள்ள என் உயிரோடு கலந்து வாழ்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! நாளை நவம்பர் 01 – ‘தமிழ்நாடு நாள் அன்று, சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டுத்திடலில் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு இணைந்து முன்னெடுக்கும் மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்பதற்காக வருகை தரவிருக்கும் உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்க பெரும் ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் காத்திருக்கின்றேன். […]
நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு தினமாக திமுக அரசு மீண்டும் கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார். மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி பேரறிஞர் அண்ணா அவர்களால் 1968 -ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு என்று பெயரிடப்பட்டது.அதன்படி, பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகளை கவனமாக பரிசீலித்து தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18 […]
ஜூலை 18-ம் தேதி ‘தமிழ்நாடு நாள்’ என்ற அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். ஜூலை 18 ஆம் நாள் தமிழ்நாடு நாளாக இனிக் கொண்டாட விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்த நிலையில்,இதற்கு கண்டனம் தெரிவித்து ஒரு குழந்தை என்றைக்குப் பிறக்கின்றதோ அந்த நாள்தான் பிறந்த நாளாக கொண்டாடப்பட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “தமிழ்நாடு என பெயர் […]
நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு நாளாக நாளை கொண்டாடப்படும் நிலையில் தமிழ்நாட்டு மக்களுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளை மீண்டும் தமிழகத்துடன் இணைப்பதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: “இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, இன்றைய தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் ஒன்றாம் தேதி தமிழ்நாடு நாளாக […]
இன்று மொழி வாரி மாநிலங்கள் உதயமாகி நாள் அந்தந்த மாநிலங்களில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தமிழ்நாடு தனி மாநிலமாக உதித்த நாளாகும். 1956 ஆண்டு நவம்பர் 1ந்தேதி மொழிவாரி மாநிலங்கள் உருவாகியது. மெட்ராஸ் பிரெசிடென்சியில்அங்கம் வகித்த பல பகுதிகள் புதிய மாநிலங்களாக உருவாகி மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டன. இதன்படி 1967 பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு என்று பெயர் மாற்றி அறிவித்தார். இதனை அடுத்து தமிழ்நாடு தனி மாநிலம் உருவாகியதை “தமிழ்நாடு நாள்” என்று கொண்டாடப்பட்டு வருகிறது. […]