தமிழக அரசுக்கு சொந்தமான வன நிறுவனங்களில் செயல்திறனை மேம்படுத்த வணிக ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகம் லிமிடெட்,தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம் லிமிடெட் மற்றும் அரசு ரப்பர் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகியவற்றின் வணிகம் மற்றும் நிதிச் செயல்திறனை மேம்படுத்த வணிக ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: “தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகம் லிமிடெட், தமிழ்நாடு […]