Tag: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கான தேர்தல் குழு அறிவிப்பு!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி, மக்களவை தேர்தலுக்கான கூட்டணி, தொகுதி பங்கீடு, பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்டவைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளது. இதில், குறிப்பாக பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் இந்தியா கூட்டணி கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதிலும், இந்த தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு மிக முக்கிய வாய்ந்தவையாக கருதப்படுகிறது. அதனால், மிகுந்த […]

Congress 5 Min Read
tamilnadu congress

“வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வு…முதல்வருக்கு நன்றி” – கே.ஸ்.அழகிரி பாராட்டு!

முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுயிக்கிற்கு இங்கிலாந்தில் தமிழக அரசு சார்பாக சிலை அமைக்கப்படுவது வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வு என்றும்,தமிழக முதல்வருக்கு நன்றி என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.ஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தென் தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை பல இடையூறுகளுக்கு இடையில் தனது சொந்த பணத்தை செலவு செய்து அமைத்த,”கர்னல் ஜான் பென்னிகுயிக்” அவர்களின் புதிய சிலையை,அவர்கள் பிறந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் தமிழக […]

#CMMKStalin 4 Min Read
Default Image

“பாஜகவுக்கு ரூ.100 கோடி நன்கொடையா?;நேர்மையான விசாரணை வேண்டும்” – கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு!

மார்ட்டினின் பியூச்சர் கேமிங் அண்ட் ஓட்டல் சர்வீஸ் நிறுவனம் மூலம் பா.ஜ.க.வுக்கு லாட்டரி மன்னன் என்ற மார்ட்டின் என்பவர் ரூ.100 கோடி நன்கொடை அளித்திருப்பது புரூடண்ட் தேர்தல் நிதி அறக்கட்டளை மூலம் அம்பலமாகியுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலின்போது,பாஜக கட்சிக்கு லாட்டரி மன்னன் என்றழைக்கப்படும் மார்ட்டின் சாண்டியாகோ ரூ.100 கோடி நன்கொடை அளித்திருப்பது புரூடண்ட் தேர்தல் நிதி அறக்கட்டளை மூலம் அம்பலமாகியுள்ளது என்றும், சர்ச்சைக்குரிய லாட்டரி அதிபர் ஒருவர் […]

#BJP 13 Min Read
Default Image

கடந்த 67 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட பொதுச் சொத்துகளை தாரைவார்க்க மோடி அரசு விரும்புகிறது – கே.எஸ்.அழகிரி

கடந்த 67 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட பொதுச் சொத்துகளை, ஒரு சில நண்பர்களுக்குத் தாரை வார்க்க மோடி அரசு விரும்புகிறது. பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியாருக்கு விற்பது தொடர்பாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் சட்டசபை காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை இது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுத்துறை நிறுவனங்கள் நம் […]

#CentralGovt 4 Min Read
Default Image