தமிழக அரசின் 2022-23ம் ஆண்டுக்கான காகிதமில்லா முழுமையான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார்.இதில் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ள நிலையில்,பல்வேறு சிறப்பு திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்,விளையாட்டு மற்றும் இளைஞர்கள் நலன் குறித்த அறிவிப்பை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிக்கையில்,”தமிழகத்தில் இருந்து உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களையும்,ஒலிம்பிக் பதக்க வெற்றியாளர்களையும் உருவாக்க “தமிழ்நாடு ஒலிம்பிக் தங்க பதக்க தேடல்” திட்டம் உருவாக்கப்படும் என்றும்,இத்திட்டத்திற்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு […]