TNTET : தமிழகத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களின்கீழ் செயல்ப்பட்டு வரும் கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்க்ளை நிரப்ப வேண்டும் என கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்த நிலையில் தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது . Read More – பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்.? புதிய சிக்கலில் அமைச்சர் தா.மோ.அன்பரசன்.! அதன்படி, தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு மையம் (TNTET) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று முதல் வரும் 29ஆம் தேதி […]
தமிழக அரசின் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இடையேயான விகிதம் மிக குறைவாக காணப்பட்டு வந்தது. இதனால் ஆசிரியர்களுக்கு அதிகமான பணி சுமைகள் ஏற்படுகிறது என ஆசிரியர் சங்கங்கள் சார்பில் கோரிக்கை வைக்க பட்ட நிலையில் அதற்காக தமிழக அரசு அந்த கோரிக்கையை இன்று கையில் எடுத்து உள்ளது. TNPSC, SSC, IBPS, RRB உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் – தமிழ்நாடு அரசு தமிழகத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் ( TRB ) […]
முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணிக்காக நடைபெற்ற தேர்வுக்கான உத்தேச விடைகள் வெளியிடப்பட்டுள்ளன. முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணிக்கான கணினி அடிப்படையிலான தேர்வு கடந்த 12 பிப்ரவரி 2022 முதல் 20 பிப்ரவரி 2022 வரை நடைபெற்ற நிலையில்,இத்தேர்வுக்கான உத்தேச விடைகளை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளன. அதன்படி,2.13 லட்சம் பேர் எழுதிய தேர்வின் உத்தேச விடைகள் http://www.trb.tn.nic.in/ என்ற இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.விடைக்குரிப்பின்மீது தேர்வர்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை […]
வட்டாரக்கல்வி அலுவலர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பை இந்த மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கான தேர்வுப் பட்டியல் இன்னும் வெளியிடப்படாததால்,அந்தத் தேர்வை எழுதியவர்கள் மற்ற பணிக்கான தேர்வுகளை எழுதுவது குறித்து முடிவெடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர் என்றும்,அதனால் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் மன உளைச்சலை கோடி ரூபாய் கொடுத்தாலும் போக்க முடியாது என்றும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் […]