தமிழகத்தில் 67 லட்சம் பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பதாக அரசு அறிவித்துளளது. தமிழகம் முழுவதும் 67 லட்சத்து 23 ஆயிரத்து 682பேர் அரசு வேலைக்காக பதிவு செய்துள்ளனர் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அக்-31,2022 வரையிலான தரவின்படி தமிழகத்தில் மொத்தம் 67,23,682 பேர் அரசு வேலைக்கு பதிவுசெய்து காத்திருக்கின்றனர். இதில் 31 லட்சத்து 40 ஆயிரத்து 532 பேர் ஆண்கள், 35 லட்சத்து 82 ஆயிரத்து 882பேர் பெண்கள் மற்றும் மூன்றாம் […]