அம்ருத் ரயில் நிலைய திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள சுமார் 2000 ரயில் நிலையங்களை மத்திய அரசு புதுப்பித்து வருகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு முதற்கட்டமாக 508 ரயில் நிலையங்களை புதுப்பிக்கும் பணிகளை பிரதமர் மோடி துவங்கி வைத்தார். Read More – விவசாயி மீது தாக்குதல்.. காவல்துறைக்கு எதிராக கண்டனம் தெரிவித்த பாஜக மூத்த தலைவர் தற்போது அதே போல இந்தாண்டு 2ஆம் கட்டமாக 554 ரயில் நிலையங்களை புனரமைக்க இன்று பிரதமர் மோடி […]