அதிமாக மழை பெய்து வரும் மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். வடகிழக்கு பருவமழை, காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. அதிலும், சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. மயிலாடுதுறை , கடலூர் பகுதிகளில் அளவுக்கு அதிகமாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த கனமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் […]
பிரதமர் மோடியின் தமிழக வருகையை ஒட்டி, மதுரை விமான நிலையத்திற்கு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று முதல் 3 நாட்கள் விமான நிலைய உள் வளாகத்தில் பார்வையாளர்கள் அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் தமிழகத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி தொடக்கவிழாவை தொடங்கி வைக்க பிரதமர் மோடி தமிழகம் வந்திருந்தார். அதன் பிறகு இரண்டாவது முறையாக பிரதமர் மோடி வரும் 11ஆம் தேதி தமிழகம் வர உள்ளார். திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி , காந்தி […]
கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் தமிழகம் சீரழிந்து விட்டது. – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம். சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் வந்து பார்வையிட்டார். அதன் பிறகு வெளியே செல்லும்போது பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதில் கூறினார். அப்போது வடசென்னையில் மழைநீர் தேங்கி இருப்பதை பற்றி கேட்கப்பட்டபோது, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது விரைவில் சீர்செய்யப்படும் என தெரிவித்தார். […]
சென்னை அடையாற்றில், அம்பேத்கர் மணிமண்டம் மற்றும் அம்பேத்கர் வெண்கல சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை அடையாறு பகுதியில் அம்பேத்கர் மணிமண்டபம் மறுசீரமைக்கப்பட்டது. மேலும், அந்த மணிமண்டபத்தில் அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலையும் நிறுவப்பட்டது. இந்த மணிமண்டபம் மற்றும் அம்பேத்கர் முழு உருவ சிலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் சென்று திறந்து வைத்துள்ளார். இந்த விழாவில், திமுக மூத்த அமைச்சர்களான துரைமுருகன், எ.வ.வேலு, பொன்முடி, மா.சுப்பிரமணியன் ஆகியோரும், விசிக தலைவர் திருமாவளவன் […]
அனைத்து தொகுதி எம்எல்ஏ அலுவலகங்களிலும் இசேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. அதற்காக அனைத்து எம்எல்ஏ அலுவலகங்களிலும் கணினி இன்று வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவை பெறுவதற்கு அரசு அலுவலகங்களில் அமைந்திருக்கும் இசேவை மையங்களை நாட வேண்டி இருக்கும். தற்போது அதனை இன்னும் எளிமையாக மாற்ற தமிழகக்கத்தில் உள்ள அனைத்து தொகுதி எம்எல்ஏ அலுவலகங்களிலும் இசேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. அதற்காக அனைத்து எம்எல்ஏ அலுவலகங்களிலும் கணினி இன்று வழங்கப்பட்டுள்ளது. இதற்கென 10 வெவ்வேறு […]
எந்த விஷயத்தையும் தெரிந்து கொள்ளாமல் வாட்ஸ் அப்பில் வருவதை படித்துவிட்டு வாந்தி எடுப்பவர்களுக்கு பதில் சொல்லி திருத்த முடியாது. – டிவிட்டர் ஸ்பேசில் தமிழக முதல்வர் பேசியுள்ளார். வருடா வருடம் செப்டம்பர் மாதம் திராவிட மாதமாக தமிழகத்தில் கொண்டப்பட்டு வருகிறது. நேற்று செப்டம்பர் 30 திராவிட மாடல் கடைசி நாள் என்பதால், முதல்வர் ஸ்டாலின் டிவிட்டர் ஸ்பேசில் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘ திராவிடம் தமிழகர்களுக்கு தன்னம்பிக்கை கொடுத்தது. சமூக நீதியை நிலை […]
திமுக ஆட்சியில் 4 முதலைச்சர்கள் இருக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலினை, மகன் உதயநிதி ஸ்டாலின், மருமகன் சபரீசன், மனைவி துர்கா ஆகியோர் இயக்கி வருகின்றனர். – ஆர்பாட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் குற்றசாட்டு. அதிமுக கட்சி ஏற்கனவே அறிவித்திருந்தது போல இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக ஆட்சியில் விலையேற்றம் கண்டுள்ள மின்கட்டணதிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் செங்கல்பட்டில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி […]
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் மின்கட்டணத்தை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. செங்கல்பட்டு ஆர்ப்பாட்டத்திற்கு இபிஎஸ் தலைமை தாங்கிவருகிறார். மின்கட்டண உயர்வை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இதில் செங்கல்பட்டில் நடைபெறும் ஆர்ப்பாட்ட கூட்ட்டத்திற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்குகிறார். தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக தமிழகத்திற்கு ஒரு நன்மையையும் ஏற்படவில்லை. தமிழகத்தில் குடும்ப ஆட்சி தான் நடக்கிறது. 15 மாத காலமாக […]
திட்டப்பணிகளை விரைந்து முடிக்க கோரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் அணைத்து துறை செயலர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னையில், இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு துறைகளின் செயலர்களை சந்தித்து ஆலோசித்து வந்தார். சுமார் 4 மணிநேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேரு திட்டப்பணிகள் குறித்து அந்ததந்த துறை செயலகர்களிடம் கேட்கப்பட்டது. குறிப்பாக மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏந்த அளவில் உள்ளது. சென்னையில் அதனை எதிர்கொள்ள என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிரது என கேட்கப்பட்டது. இந்த திட்டப்பணிகளை விரைந்து […]
தமிழகம் முழுவதும் தங்கு தடையின்றி கொடிகட்டிப் பறக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களின் விற்பனை என டிடிவி தினகரன் ட்வீட். சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகே கஞ்சா போதையில் இளைஞர்கள் கடைகளை அடித்து நொறுக்கி அட்டகாசத்தில் ஈடுபட்ட சிசிடிவி காட்சி குறித்து டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகே கஞ்சா போதையில் இளைஞர்கள் கடைகளை அடித்து நொறுக்கி அட்டகாசத்தில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகளைப் பார்க்கும்போது […]
கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டிவீட் டிவீட் செய்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை முதல்வர் ஸ்டாலின் அவர்களே தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். மேலும், அனைவரும், பாதுகாப்பாக இருங்கள், தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். நான் தனிமைப்படுத்திகொண்டேன் என பதிவிட்டுள்ளார். முதல்வர் மீண்டும் குணமடைந்து வர வேண்டும் என பலரும் டிவிட்டர் மூலமும், அறிக்கை மூலமும் கூறி […]
உழவர்களின் நலன்களை எப்போதும் பாதுகாக்கும் அரசாக திமுக அரசு திகழ்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமை செயலகத்தில் காணொளி காட்சி மூலம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை தொடங்கி வைத்தார். ரூ.227 கோடி மதிப்பில் வேளாண்துறை சார்பில், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்த திட்டத்தின் மூலம் 9 லட்சம் பயன்பெறுவர். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், விவசாயிங்களின் நலனுக்காக மாநில […]
இலங்கைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த இலங்கை பிரதமர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு வறுமையில் வாடும் மக்களுக்கு உதவும் வண்ணமாக, தமிழக அரசு சார்பில், அரிசி, பால் பவுடர், மருந்து பொருட்கள் உள்ளிட்டவற்றை அனுப்பி வைத்துள்ளனர். இந்த பொருட்கள் இலங்கையை சென்றடைந்துள்ள நிலையில், மனிதாபிமான அடிப்படையில், இலங்கைக்கு உதவி கரம் நீட்டிய தமிழக முதல்வருக்கும், தமிழக மக்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளதாக, இலங்கை பிரதமர் ரணில் […]
இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு விரைவில் உரிய வசதியை செய்து தருமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியுருவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு விரைவில் உரிய வசதியை செய்து தருமாறும், யாழ்ப்பாணம் சிறையில் உள்ள மீனவர்களை விரைவில் விடுதலை செய்ய வலியுறுத்தியும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியுருவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘ இலங்கைத் தமிழர்களுக்குத் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து உணவு தானியங்கள், காய்கறிகள், […]
சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்து பேசியுள்ளார். நேற்று காலை தமிழகம் வருகை தந்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றார். ஸ்ரீரங்கம் கோயிலில் அவருக்கு கோயில் யானை மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், அந்த கோவிலில் அவர் குடும்பத்தோடு வழிபாடு நடத்தி சிறப்பு பூஜை செய்தார். இந்நிலையில், தற்போது, சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் […]
தமிழக மக்களின் இரத்ததை உறிஞ்சி ஜி எஸ் டி உள்ளிட்ட வரிகள் மற்றும் பெட்ரோல்,டீசலில் 25 லட்சம் கோடி கொள்ளையடித்துள்ள மோடி அரசு செய்ய மறுப்பது ஏன்? கடந்த 2 ஆண்டு காலமாககொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உடனடியாக நிவாரணம் வழங்கவும் […]
அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 29-ந்தேதி தொடங்கியது. இக்கூட்டமானது டிச.23-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல் நாளிலேயே மூன்று வேளாண் சட்டம் ரத்து மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அன்றைய தினமே சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று, அணை பாதுகாப்பு மசோதா மக்களவையை தொடர்நது மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீண்ட விவாதத்திற்கு பின், மாநிலங்கவையிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற் இரு அவைகளிலும் […]
முதல்வரின் இந்த செயலை பாராட்டி நாகை எம்.எல்.ஏ ஆளூர் ஷ நவாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சில மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது. குறிப்பாக, சென்னையில் அதிகமான மழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதோடு மட்டுமல்லாமல், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளானது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று, ஆய்வு மேற்கொண்டு மக்களுக்கு […]
கொளத்தூரில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகமை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆய்வு செய்து, மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சில மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது. குறிப்பாக, சென்னையில் அதிகமான மழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதோடு மட்டுமல்லாமல், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளானது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று, ஆய்வு மேற்கொண்டு மக்களுக்கு நிவாரண […]
அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை கவிதை வரிகளில் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், செங்கல்பட்டு, பூஞ்சேரியில் பழங்குடியினர் மக்களான நரிக்குறவர், இருளர் இன மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனை தொடர்ந்து, பழங்குடி குடியிருப்பில் உள்ள அஸ்வினி இல்லத்திற்கு முதல்வர் சென்றார். முதல்வர் அவர்களின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை கவிதை வரிகளில் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அவர் […]