Tag: தமிழக மாணவி

ஹெலிகாப்டர் விபத்து- தமிழக மாணவி உயிரிழப்பு..!

தெலங்கானாவில் தமிழகத்தை சேர்ந்த பயிற்சி விமானி மகிமா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் தனியார் விமான பயிற்சி நிலையம் உள்ளது. இந்நிலையில், இன்று மதியம் தமிழகத்தை சேர்ந்த பயிற்சி விமானி மகிமா மற்றும் விமானி ஒருவர் ஆகியோர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.  அப்போது அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி விழுந்து எரிந்து சாம்பலானது.  ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு விமானிகளும் அடையாளம் தெரியாத அளவிற்கு எரிந்து கருகிவிட்டனர். இந்த விபத்தை அந்த பகுதியில் வயல் வேலை […]

உயிரிழப்பு 2 Min Read
Default Image