மண் காப்போம்’ இயக்கத்திற்கு 320 கோடி மக்கள் ஆதரவு அளித்துள்ள நிலையில், தமிழ்நாடு திரும்பிய சத்குருவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் தாக்கம் ஏற்படுத்தியுள்ள சத்குருவின் ‘மண் காப்போம்’ இயக்கத்திற்கு உலக அளவில் 320 கோடி பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தியாவில் 8 மாநிலங்கள் தங்கள் மாநிலங்களில் மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக இவ்வியக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. மார்ச் 21-ம் தேதி லண்டனில் இருந்து 30,000 கி.மீ மோட்டார் சைக்கிள் பயணத்தை தொடங்கிய சத்குரு இதுவரை […]
தீப ஒளித் திருநாளில் மக்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகிட, எல்லாம் வல்ல இறைவனின் அருள் கிடைக்கட்டும் என்று ஓபிஎஸ்,இபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது.இந்நிலையில், பாசத்திற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் தங்களது உளங்கனிந்த தித்திக்கும் தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர். மேலும்,இது தொடர்பாக அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நாடு முழுவதும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க, தீபத் […]