தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த 2022ஆம் ஆண்டு தனியார் யூ-டியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் வேற்று மதத்தினர் (சிறுபான்மையினர்) பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார் என கூறப்படுகிறது. அதாவது, தீபாவளி பண்டிகையில் இந்துக்கள் பட்டாசு வெடிப்பதற்கு எதிராக வேற்று மதத்தை சேர்ந்த சிறுபான்மையினர்கள் தான் நீதிமன்றத்தின் வழக்கு தொடர்கிறார்கள் என்று கருத்து கூறியதாக அவர் மீது சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது . சமூக சுற்றுச்சூழல் ஆதரவாளர் பியூஸ் […]
2024 நாடாளுமன்ற தேர்தல் தேதி இம்மாத இறுதியில் அறிவிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. ஏப்ரல், மே மாதங்களில் பல்வேறு கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் நிர்வாக வேலைகளில் தேர்தல் ஆணையங்கள் ஈடுபட்டு வருகின்றன. அதே போல தேசிய கட்சிகள் முதல் மாநில கட்சிகள் வரையில் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. அமைச்சர்கள் சொத்துகுவிப்பு வழக்கு.. ஐகோர்ட்டுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு! தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் , விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு இம்மாதம் இறுதி அல்லது அடுத்த மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவை தேர்தலுக்கான பணியில் ஒருபக்கம் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வரும் நிலையில், மறுபக்கம் பிரதான கட்சிகள் அனைத்தும் கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரச்சாரம், வாக்குறுதி மற்றும் வேட்பாளர்கள் தேர்வு என தேர்தலுக்கான பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதில், பல்வேறு கட்சிகளும் தங்கள் கட்சி தேர்தல் பொறுப்பாளர்களை மாநில, மாவட்ட வாரியாக அறிவித்து வருகின்றனர். […]
இந்திய நாடாளுமன்ற தேர்தல் தேதியானது அடுத்த மாத (பிப்ரவரி) இறுதியிலோ அல்லது மார்ச் மாத தொடக்கத்திலோ அறிவிக்கப்படும் என தெரிகிறது. கடந்த 2019 மக்களவை தேர்தல் போல இந்த முறையும் தேர்தல் பல்வேறு கட்டங்களாக ஏப்ரல் முதல் மே வரை நடைபெறும் என கூறப்படுகிறது. அதன் உறுதியான தகவல்கள் இன்னும் சில வாரங்களில் அறிவிக்கப்படும். காங்கிரஸுக்கு 11 இடங்கள் வழங்குவதாக அகிலேஷ் யாதவ் அறிவிப்பு..! தேர்தல் நெருங்கும் வேலை என்பதால் பிரதான கட்சிகள் தங்கள் தேர்தல் வேலைகளை […]