தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள் விடுதியில் குழந்தைகள் நல உரிமை பாதுகாப்பு ஆணையர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. கள்ளக்குறிச்சி மாணவி மரணத்திற்கு பிறகு, தமிழக பள்ளிகள் மற்றும் பள்ளி சார்ந்த விடுதிகளில் சோதனைகள், ஆய்வு அதிகரிக்க தொடங்கியுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி விடுதிகளில், மாநில குழந்தைகள் நல உரிமை பாதுகாப்பு ஆணையர் சரஸ்வதி அவர்கள் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளபட உள்ளது. அதன் படி, முதற்கட்டமாக இன்று நடைபெற்ற ஆய்வில் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள பள்ளி […]