தமிழக நிதியமைச்சர் குறித்து அண்ணாமலை அவர்கள் கூறிய கருத்துக்கு திருமாவளவன் ட்வீட். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், ஒரு புகழ்பெற்ற பணக்கார குடும்பத்தில் பிறந்ததை தவிர, நீங்கள் உங்கள் வாழ்வில் ஏதேனும் உருப்படியாக செய்ததுண்டா? அரசியலுக்கும், மாநிலத்திற்கும் நீங்கள் ஒரு சாபக்கேடு. நீங்கள் என் செருப்புக்கு கூட சமமாக மாட்டீர்கள் என தெரிவித்திருந்தார். இவரது பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சமமில்லை என்பது தான் […]
தமிழகத்தில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 35 ரூபாய் குறைக்க பாஜக தயாராக இருக்கிறது. தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து விழுப்புரம் அருகே உள்ள அன்னியூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய […]
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் ஏன் 2 லேப்டாப் கொண்டு செல்கிறீர்கள் என மத்திய தொழிற்படை போலீசார் கேட்டதால் பரபரப்பு. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், மத்திய தொழிற்படை போலீசார், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் ஏன் 2 லேப்டாப் கொண்டு செல்கிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ‘நான் மாநில நிதியமைச்சா், எனது அவசர தேவைக்காக எடுத்துச் செல்கிறேன்’ என விளக்கமளித்துள்ளார். இருப்பினும், அதை ஏற்றுக்கொள்ளாத பாதுகாப்பு […]