Tag: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநர் பதவி விலக வேண்டும் – ஜி.ராமகிருஷ்ணன்

தமிழக ஆளுநர் தாமாகவே பதவி விளக்க வேண்டும் என சிபிஎம் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி.  திருவாரூர், திருத்துறைப்பூண்டியில் சிபிஎம் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆளுநர் என்பது அரசியல் சட்டத்தின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட ஒரு பொறுப்பு. ஆளுநர் மத்திய பாஜக அரசின் பிரதிநிதி அல்ல. ஆனால், தமிழக மற்றும் கேரள ஆளுநர்கள் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் போல பேசிக் கொண்டிருக்கிறார்கள். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு எதிராக தொடர்ந்து […]

#BJP 2 Min Read
Default Image

ஆளுநரை திரும்ப பெறக்கோரி ஜனாதிபதியிடம் திமுக மனு..! ப.சிதம்பரம் ஆதரவு ..!

தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டி திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் கையெழுத்திடும் மனுவை ஆதரிக்கிறேன் என ப.சிதம்பரம்  ட்வீட்.  சமீப காலமாகவே ஆளுநருக்கு, திமுகவிற்கு இடையே மோதல் போக்கு நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு திமுக கூட்டணி கட்சி எம்பிக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதனையடுத்து, ஆளுநர் ஆர்.என் ரவியை திரும்ப பெறுமாறு குடியரசு தலைவரிடம் மனு அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த […]

குடியரசு தலைவர் 3 Min Read
Default Image

ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு..! இன்று முதல் 5 நாட்கள் மக்கள் பார்வையிட அனுமதி…!

சென்னை ஆளுநர் மாளிகையில் நவராத்திரியை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள கொலுவினை பொதுமக்கள் பார்வையிட அனுமதி.  சென்னை ஆளுநர் மாளிகையில் நவராத்திரியை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள கொலுவினை 01.10.2022 முதல் 05.10.2022 பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘சென்னை ஆளுநர் மாளிகையில் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என்.ரவி மற்றும் ஆளுநரின் துணைவியார் திருமதி. லட்சுமி ரவி ஆகியோரால் 26.09.2022 அன்று திறந்து வைக்கப்பட்ட […]

- 5 Min Read
Default Image

இன்று டெல்லி செல்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி…!

இன்று மாலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் மேற்கொள்கிறார். கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கோவை, மதுரை, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில்  பாஜக பிரமுகா்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு மற்றும் டீசல் பாக்கெட்டுகளை வீசித் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று மாலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் மேற்கொள்கிறார். டெல்லி செல்லும் […]

#RNRavi 2 Min Read
Default Image

பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தமிழக ஆளுநர்…!

பிரதமர் மோடிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து  உள்ளார்.  இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்  பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிரதமர் மோடிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகை ட்விட்டர் பதிவில், ‘மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி, அவர்கள் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக மக்களின் சார்பாக , தேசத்தின் சேவையில் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகளைத் […]

#Modi 2 Min Read
Default Image

BREAKING : ‘இது வேதனை அளிக்கிறது’ – தமிழக ஆளுநருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்…!

நீட் தேர்வு தொடர்பான மசோதாவிற்கு விரைவில் மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறும் வகையில் இந்திய அரசுக்கு அனுப்பிவைக்க கோரி ஆளுநருக்கு முதல்வர் மீண்டும் கடிதம். நீட் விலக்கு மசோதாவை ஒன்றிய அரசுக்கு விரைந்து அனுப்பக் கோரி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,  நீட் தேர்வு தொடர்பான மசோதாவிற்கு விரைவில் மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறும் வகையில் இந்திய அரசுக்கு அனுப்பிவைக்க கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றப் […]

#MKStalin 6 Min Read
Default Image

ஆளுநரின் தேநீர் அழைப்பை நிராகரிக்கிறோம் – சு.வெங்கடேசன் எம்.பி

இவ்வழைப்பிதழ் மாற்றத்தக்கதல்ல, ஆனால் நிராகரிக்கத்தக்கது என ஆளுநரின் தேநீர் விருந்து குறித்து சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். தமிழ் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில், தமிழ் நாடு மக்களின் கோரிக்கைகளையும், மாநில அரசின் குரலையும் நிராகரிக்கும், தமிழக ஆளுநரின் தேனீர் விருந்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சு. வெங்கடேசன் எம்.பி அவர்கள் தனது ட்விட்டர்  பக்கத்தில்,’இவ்வழைப்பிதழ் மாற்றத்தக்கதல்ல, ஆனால் நிராகரிக்கத்தக்கது. தமிழக […]

#Suvenkadesan 3 Min Read
Default Image

மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணைவேந்தராக குமார் நியமனம்..! – ஆளுநர் ஆர்.என்.ரவி

மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணைவேந்தராக குமார் அவர்கள் நியமனம் செய்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு.  மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணைவேந்தராக குமார் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணைவேந்தராக குமார் அவர்கள் நியமனம் செய்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ள நிலையில், ஆசிரிய பணியில் 29 ஆண்டுகள் அனுபவம் கொண்ட இவர், 3 ஆண்டுகள் பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

KUMAR 2 Min Read
Default Image

இந்தியாவை உலகின் முதன்மையான நாடாக உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் மத்திய அரசு செயல்படுகிறது – ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் தேசிய மாணவர் படை நடத்திய 12-வது கேடோ ஃபியஸ்டா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற தேசிய படை மாணவர்களுக்கு கோப்பைகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். மத்திய அரசின் இலக்கு இதுதான்…! அப்போது பேசிய அவர் மத்திய அரசு அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை ஒரு உலகின் முதன்மையான நாடாக உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருவதாகவும், இந்த […]

#CentralGovt 3 Min Read
Default Image

இன்று ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று ஆளுநரை சந்திக்க உள்ளார். அதன்படி இன்று மதியம் 12:30 மணியளவில், ஆளுநர் மாளிகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநரை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின்போது நீட் விலக்கு மசோதா, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பின் போது பேசப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது.

#NEET 1 Min Read
Default Image

#BREAKING : 3 நாள் பயணமாக பிப்.7-ஆம் தேதி டெல்லி செல்கிறார் தமிழக ஆளுநர்..!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் பிப்.7-ஆம் தேதி 3 நாள் பயணமாக டெல்லி செல்கிறார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தமிழக அரசு அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார். ஆளுநரின் இந்த செயலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கு மாநிலங்களைவில் தமிழக எம்பிக்கள் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பட்ட விவகாரம் தொடர்பாக, […]

tamilnadugovernor 2 Min Read
Default Image