Tag: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை..!

  ஐ.ஜி பொன்.மாணிக்கவேல்  சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என உயர்நீதிமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஐ ஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டிருந்தது. மேலும் கோயில்களில் உள்ள சிலைகள் பாதுகாப்பு தொடர்பாக 21 வழிமுறைகளையும் வழங்கி இருந்தது. மீண்டும் இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்த போது சிலைகளை பாதுகாப்பாக வைக்க பாதுகாப்பு அறைகள் அமைப்பது […]

தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை 4 Min Read
Default Image