திருநங்கைகளுக்கு தனியாக மருத்துவமனை மற்றும் சிறப்பு பிரிவு உருவாக்கப்படுவதாக அமைச்சர் விஜய் பாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அடுத்த பாப்பாபட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை, சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ஆய்வு செய்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் இ-சிகரெட் தடை செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது போன்ற அறிவிப்பால் மக்கள் எதிர்பார்ப்பை அதிமுக அரசு நிறைவேற்றி வருகிறது. மேலும் இந்த ஆண்டு முதல் மருத்துவர்களே, […]