SAC: புஸ்ஸி ஆனந்துடனான விஜயின் அரசியல் பயணம் குறித்து எஸ்.ஏ. சந்திரசேகர் அதிருப்தி தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். விரைவில் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு முழுநேர மக்கள் பணியில் ஈடுபடவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். விஜய்யின் ரசிகர் மன்ற பணிகளை முன்னின்று செய்து வந்த புஸ்ஸி ஆனந்த் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொது செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்ஏ […]