பப்ளிக் அஃபையர்ஸ் சென்டர் (Public Affairs Centre) ஒவ்வொரு ஆண்டும்இந்த பணியில் ஈடுபடுவது வழக்கம்.அதே போல இந்த ஆண்டும் நாட்டில் சிறப்பான ஆட்சி நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருப்பதாக,ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. மாநில அரசுகளின் கொள்கை மற்றும் ஆட்சிமுறை குறித்து ஆய்வு நடத்தும் இந்த அமைப்பு, 2016 முதல் ஆய்வு செய்யப்பட்டதன் அடிப்படையில் 2018 ஆம் ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் நல்லாட்சி நடைபெறும் பெரிய மாநிலங்களில் கேரளா முதல் இடத்தையும், தமிழகம் […]