தமிழகத்தில் நடிகர் சல்மான் கான் படத்திற்கு தடை..!
சல்மான்கான், அனில் கபூர் நடித்துள்ள ‘ரேஸ் 3’ இந்தி படம் இந்தியா முழுவதும் நாளை திரைக்கு வருகிறது. இந்த படத்தை தமிழகத்தில் திரையிட விடாமல் தடுக்கும் முயற்சிகள் நடப்பதாக திரைப்பட வினியோகஸ்தர் ரமேஷ் குற்றம் சாட்டி உள்ளார். “சல்மான்கான் நடித்துள்ள ‘ரேஸ் 3’ படத்தை தமிழகம் முழுவதும் நாளை திரையிடுவதற்கு திட்டமிட்டோம். ஆனால் மதுரை, சேலம், கோவை உள்ளிட்ட பல இடங்களில் உள்ள வினியோகஸ்தர்கள் ‘ரேஸ் 3’ படத்துக்கு தடைவிதித்து இருப்பதாக தெரிவித்து, படத்தை தியேட்டர்களில் திரையிட […]