Tag: தமிழகத்தில் கொடுமையான ஆட்சி நடக்கிறது : மு.க.ஸ்டாலின்..!

தமிழகத்தில் கொடுமையான ஆட்சி நடக்கிறது : மு.க.ஸ்டாலின்..!

திருச்சி ஸ்ரீரங்கம் பத்ம சாலியார் திருமண மண்டபத்தில் இன்று தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண நிகழ்ச்சி மற்றும் காதணி விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- தி.மு.க. வளர வேண்டும், மக்களுக்காக பாடுபட வேண்டும் என்பதற்காக இந்த இயக்கத்திற்காக பாடுபட்ட முன்னோடிகள் ஏராளமானோர் உள்ளனர். அந்த பட்டியலில் உள்ளவரின் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இன்று திருமண நிகழ்ச்சியுடன் காதணி […]

தமிழகத்தில் கொடுமையான ஆட்சி நடக்கிறது : மு.க.ஸ்டாலின்..! 8 Min Read
Default Image