கேரள அரசு தண்ணீர் தர முன்வந்தும் தமிழக அரசு மறுத்ததாக வெளியான தகவல்கள் உண்மையில்லை என்று அமைச்சர் வேலுமணி விளக்கம் அளித்துள்ளார். சென்னையின் தண்ணீர் தட்டுப்பாட்டை குறைக்க முதல்வர் அலுவலகம் கோரிக்கை வைத்தது. இதனை கவனம் கொண்ட கேரள முதல்வர் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் ரயில்கள் மூலம் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் அனுப்பப்படும் என்று தெரிவித்தார். இதற்கிடையில் சரியான தண்ணீர் பஞ்சம் உதவ முன்வந்துள்ளது கேரளா என்று மக்கள் பேசி கொண்டிருந்த சில நிமிடத்தில் […]