தப்ளிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிக அதிக அளவு உயர்ந்து வரும் நிலையில் 1300 வெளிநாட்டவர்கள் உட்பட 9 ஆயிரம் பேரை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் நிஜாமூதினில் நடைபெற்ற மத மாநாட்டில் பங்கேற்றவர்கள் 9 ஆயிரம் பேர் காவல்துறையினரால் அடையாளம் கண்டறிப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.இதில் 1300 பேர் வெளிநாட்டினர் என்றும்,இதில் கலந்து கொண்டவர்கள் மூலமாக 15 மாநிலங்களை சேர்ந்தவர்கள் மூலமாக கொரோனா வெகுவாக அதிகரித்து உள்ளதாகவும்;இதில் பங்கேற்ற வெளிநாட்டவர்கள் […]