Tag: தன்யா பாலகிருஷ்ணன்

சர்ச்சை கருத்து நான் சொல்லவில்ல….இருந்தாலும் தமிழ்‌ மக்களிடம்‌ மன்னிப்புக் கேட்கிறேன் -தன்யா பாலகிருஷ்ணா

லால் சலாம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தன்யா பாலகிருஷ்ணன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது சமூக வலைதள பக்கங்களில் தமிழர்களை கொச்சைப்படுத்தும் விதமாக பதிவிட்டு இருந்தார் என சில ட்வீட்கள் கடந்த சில நாட்களாகவே வைரலாகி வருகிறது. இதனையடுத்து, தமிழக மக்கள் தன்யா பாலகிருஷ்ணனை திட்டி தீர்த்து வருகிறார்கள். மற்றோரு புறம் லால் சலாம் திரைப்படத்தில் நடித்திருக்கும் தன்யா பாலகிருஷ்ணா தமிழர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். எனவே, அவர் நடித்துள்ள இந்த லால் சலாம் […]

#Lal Salaam 8 Min Read
dhanya balakrishna

தமிழர்களை கொச்சைப்படுத்திய தன்யா! லால் சலாம் படத்தை தடை செய்யக் கோரி மனு!

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த், விஸ்ணு விஷால், ரஜினிகாந்த், தன்யா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லால் சலாம். இந்த திரைப்படம் வரும் 9-ஆம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் லால் சலாம் படத்திற்கு புதிய சிக்கல் ஒன்று வந்துள்ளது. அது என்னவென்றால், இந்த படத்தில் முக்கியமான […]

#Lal Salaam 5 Min Read
lal salaam