தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவுக்கு முன்னதாக பெரிய இரு வீட்டாரின் இடையே ஒரு மனக்கசப்பு இருந்ததாக பிரபல சினிமா செய்தியாளர் செய்யாறு பாலு அண்மைய ஊடக ஒன்றிக்கு பேட்டியளித்துள்ளார். அதாவது, நடிகர் தனுஷின் பெற்றோரை ரஜினிகாந்த் அவமானப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே, போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டின் அருகே தனுஷ் பிரம்மாண்ட பங்களாவே கட்டியதாகவும், இது அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருப்பதாக கூறினார். நடிகர் தனுஷ் நீண்ட நாள் கனவான, தன் பெற்றோர் மற்றும் […]
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா ஆகிய இருவரும் பிரிவதாக அறிவித்துள்ளனர்.இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருமான கஸ்தூரி ராஜாவின் மகனான தனுஷ்-க்கும்,தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவுக்கும் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு கடந்த 2004 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. தனுஷ் தனது 23 வயதிலேயே திருமணம் செய்து கொண்டார்.ஆனால்,அவர்களின் வயது வித்தியாசம் காரணமாக அவர்களின் ஜோடி […]