எனக்கு வயதுதான் ஆகிறது, என் உருவத்தை பார்த்தால் மாணவரைப் போல தான் உணர்கிறேன் என தனியார் பள்ளி நிகழ்வில் முதல்வர் பேச்சு. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொளத்தூரில் நடைபெற்ற தனியார் பள்ளியின் 30ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், எனக்கு மாணவர்களைப் பார்த்தாலே தனி உற்சாகம் பிறக்கும். எனக்கு வயதுதான் ஆகிறது, என் உருவத்தை பார்த்தால் மாணவரைப் போல தான் உணர்கிறேன். வெறுப்புக்கும் பகைக்கும் இடமளிக்க கூடாது […]