ரசிகர்களை தன் வாழ்நாள்களை திரும்பி பார்க்க வைத்த 96 படம் குறித்த புத்தகம் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை த்ரிஷா நடிப்பில் இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகிய 96 படம் ரசிகர்களிடையே சென்றடைந்த இந்தாண்டிற்கான சிறந்த படமாகும்.இதில் ராம்-ஜானு கதாபாத்திரம் வெகுமாக ரசிகர்களை தங்களது பள்ளி பருவத்தை சற்று திரும்பி பார்க்கவைத்தது என்றே சொல்லலாம். இந்நிலையில் படத்திற்கு பாராட்டுகள் குவிந்தது.ஒரு படம் புத்தகமாக உருவாகி வெளிவர தயாராகி உள்ளது.இந்த படத்தில் இடம்பெற்ற ராம்-ஜானு கதாபாத்திரத்தை கொண்டே […]