திபிகா படுகோண் இந்திய திரைப்பட நடிகை மற்றும் விளம்பர அழகி. கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். டென்மார்க்கின் தலைநகரமான கோப்பென்ஹாகெனில் உஜ்ஜலா மற்றும் பிரகாஷ் படுகோணெவுக்கு பிறந்தார். அவரின் தந்தையான பிரகாஷ் படுகோணெ ஒரு புகழ்பெற்ற பூப்பந்தாட்ட ஆட்டக்காரர். பெங்களூரில் வளர்ந்த தீபிகா, கல்லூரியில் படிக்கும் பொழுது ஒப்பனையழகித் தொழில் துறையில் சேர்ந்தார். 2006 ஆம் ஆண்டில் முதன் முறையாக “ஐஸ்வர்யா” என்ற கன்னட திரைப்படத்தில் நடித்தார். 2007 இல் ஃபாரா கானின் “ஓம் ஷாந்தி ஓம்” இந்தி படத்தோடு இந்தியா முழுவதும் அறிமுகம் பெற்றார் . இவர் தற்போது தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் தனது தலைகீழ் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். […]