பெரியார் துவங்கிய சமூக நீதி இயக்கமானது அதன் பின்னர் அண்ணாவிடம் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் அரசியல் கட்சியாக உருவான வரலாறு என்ன என்பதை தமிழகத்தைச் சேர்ந்த விக்னேஷ் கார்த்திக் எனும் பட்டதாரி இளைஞர் ஆய்வு செய்து அதனை லண்டன் கல்லூரியில் சமர்ப்பித்துள்ளார். லண்டனைச் சேர்ந்த, லண்டன் கிங்ஸ் பல்கலைக்கழகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த விக்னேஷ் கார்த்திக் “திராவிட பாதை” பெரும் பெயரில் ஒரு ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். 100 புதிய பேருந்துகள் தொடங்கி […]
சமூக சீர்திருத்தவாதியாகவும், சாதி ஒழிப்புக்காக கடுமையாக போராடிய சமூக நீதிப் போராளியாகும் விளங்கும் மறைந்த தந்தை பெரியாரின் 50வது நினைவு தினம் இன்று (டிசம்பர் 24) அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி! முன்னதாக திராவிடர் கழகம் சார்பில் அதன் தலைவர் கீ.வீரமணி தலைமையில் திராவிடர் கழகத்தினர், தி.க திடலில் இருந்து அமைதி ஊர்வலமாக அண்ணா […]
தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் திமுக மாநிலங்களவை எம்.பி அப்துல்லா மாநிலங்களவையில் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா மீதான விவாதத்தில் பெரியாரின் கருத்தை மேற்கோள் காட்டி பேசினார். இதைத்தொடர்ந்து, பெரியார் பெயரை குறிப்பிட்டு பேசிய பேச்சு அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில், தனது எக்ஸ் வலைதளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்ட பதிவில், மாநிலங்களவையில் எம்.பி எம்.பி அப்துல்லா உரையாற்றும்போது சுட்டிக்காட்டிய தந்தை பெரியாரின் மேற்கோளுக்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்; பெரியாரின் பெயரும் […]
தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு பெரியாரின் உருவப்படத்திற்கு முதல்வர் மலர்தூவி மரியாதை. இன்று தந்தை பெரியாரின் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனை அடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின் போது முதல்வருடன் திமுக எம்.பி டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் துரைமுருகன், ஏ.வ.வேலு உள்ளிட்டோரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
சமூக சீர்திருத்தவாதிகளான ஸ்ரீ நாராயண குரு மற்றும் தந்தை பெரியார் பற்றிய பாடங்களை 10-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திட்டதில் இருந்து கர்நாடக அரசு நீக்கியுள்ளது. அண்மையில் பாஜக அரசு ஆளும் கர்நாடகா மாநிலத்தில்,ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் கே.பி.ஹெட்கேவார் தொடர்பாக பள்ளிப் பாடப்புத்தகங்களில் சேர்த்ததற்கு ஏற்கனவே கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில்,கர்நாடக பாடநூல் கழகம் தனது இணையதளத்தில் வெளியிட்ட 10 ஆம் வகுப்பு புதிய சமூக அறிவியல் பகுதி-1 பாடப்புத்தகத்தின் PDF இல் சமூக சீர்திருத்தவாதிகளான தந்தை பெரியார்,ஸ்ரீ […]
தந்தை பெரியாரின் பிறந்த நாளில் அவருக்கு வணக்கம் செலுத்துவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இன்று தந்தை பெரியாரின் 143 வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் திருவுருவப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தியிருந்தார்.அதன்பின்பு முதல்வர் ஏற்கனவே அறிவித்தபடி தந்தை பெரியாரின் பிறந்த நாளான இன்று சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதன்படி,இன்று அரசியல் பிரபலங்கள் மற்றும் மக்கள் […]
ஒடுக்கப்பட்டோருக்காகவே சிந்தித்த, செயல்பட்ட பெரியாருக்கு 143 என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இன்று தந்தை பெரியாரின் 143 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் திருவுருவப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தியிருந்தார்.அதன்பின்பு முதல்வர் ஏற்கனவே அறிவித்தபடி தந்தை பெரியாரின் பிறந்த நாளான இன்று சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதன்படி,இன்று பலரும் பெரியாரின் பிறந்த நாளை […]