காடுகளின் ராஜா,கம்பீரமான சிங்கம் ஒரு சிறிய ஆமையால் விரட்டப்பட்டு விலகிச் செல்லும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.ஆனால்,இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ அதைத்தான் காட்டுகிறது. அந்த வீடியோவில்,குளத்தில் ஒரு இடத்தில் தண்ணீர் அருந்தும் சிங்கத்தை ஒரு சிறிய ஆமை விரட்டுகிறது.சிங்கம் நகர்ந்து மற்றொரு இடத்தில் தண்ணீர் அருந்துகிறது.அப்போதும் இந்த ஆமை தொடர்ந்து விரட்டுகிறது.ஆமை அவ்வாறு செய்வது இது என் ஏரியா என்றும் என் இருப்பிடத்தை குடிப்பதை நிறுத்து என்பது போன்றும் தெரிவிப்பதாக உள்ளது.தன்னை விட பலமடங்கு பெரிய மற்றும் […]
நீங்களும் குறைந்த அளவு தண்ணீர் குடிப்பீர்களா? அது எவ்வளவு தீங்கான விளைவுகள் ஏற்படுத்தும் என்று தெரிந்து கொள்ளுங்கள். மலச்சிக்கல்: உடலில் தண்ணீர் இல்லாததால், மலச்சிக்கல் போன்ற கடுமையான பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கின்றனர். சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது பைல்ஸ் போன்ற நோயாக மாறும். சிறுநீரில் எரிச்சல்: குறைந்த அளவு தண்ணீர் குடித்தால், சிறுநீரில் தொற்றும் ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில், சிறுநீர் வழியில் எரியும் உணர்வு ஏற்படும். நீங்கள் தினமும் சுமார் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். சருமத்திற்கு […]
அதிக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள், உடலில் அதன் தீவிர விளைவுகள் என்ன என்பதை இன்று தெரிந்து கொள்ளுங்கள். அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் என்று இன்றுவரை கேள்விப்பட்டிருப்போம். ஏனென்றால் தண்ணீர் உடலுக்கு மிகவும் தேவை. வழக்கமாக தண்ணீர் உங்களை நீரிழப்பு ஏற்படாமல் தடுக்கிறது. வயிற்றில் சேரும் அழுக்குகள் வெளியேறி, மலச்சிக்கல் இருக்காது. சருமம் ஆரோக்கியமாக இருக்கும். தண்ணீர் குடிப்பதால் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. எனவே நீங்கள் தினமும் குறைந்தது 2-3 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். ஆனால் […]
பெங்களூருவில் இன்றும் நாளையும் பழுது பார்க்கும் பணி காரணமாக தண்ணீர் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் டிரான்ஸ்மிஷன் மெயின் பம்பிங் ஸ்டேஷனில் கசிவுகளைத் தடுப்பதற்கான பழுது பார்க்கும் பணிகள் நடைபெற இருப்பதால் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமை ஆகிய இரு நாட்கள் தண்ணீர் விநியோகம் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு நீர் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் கீழ் உள்ள காவிரி மூன்றாம் கட்டப் பகுதியான டி.கே. ஹள்ளி பகுதியில் தான் அதிகளவில் தண்ணீர் வழங்குவதில் […]
இன்று உலகம் முழுவதும் சர்வதேச தண்ணீர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த தினம் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்துக்கு இணங்க ஆண்டுதோறும் மார்ச் மாதம் 22-ம் நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஐநா பேரவைக் கூட்டத்தொடரில் வைக்கப்பட்ட 21-ம் நூற்றாண்டின் தீர்மானத்திற்கிணங்க 1993-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 22-ஆம் நாளும் உலக நீர்வள நாளாகக் கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது. இந்த நாளை கொண்டாடப்பட காரணம் என்னவென்றால், உலகில் நீர் வளத்தின் ஒட்டுமொத்தத் திட்டத்தையும் நிர்வாகத்தையும் மேம்படுத்தி நீர் […]