Tag: தடை உத்தரவு

144 தடை உத்தரவு! முத்துநகரில் பரபரப்பு ! மக்கள் பதற்றம்..!

தூத்துக்குடியில் 144-ன் கீழ்,  தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் மற்றும் சிப்காட் காவல் நிலைய எல்கைகளுக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதற்கும் தடை உத்தரவு  என்று கலெக்டர் அறிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு, பல்வேறு அரசியல் கட்சிகள், வணிகர் சங்கம் மற்றும் மீனவர் சங்கம் சார்பாக 22.05.2018 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவித்துள்ளதால் சட்டம் […]

தடை உத்தரவு 5 Min Read
Default Image