Tag: தடுப்பூசி சான்றிதழ்

தடுப்பூசி சான்றிதழ் இல்லாவிட்டால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது..! – பஞ்சாப் அரசு

பஞ்சாபில், தடுப்பூசி சான்றிதழ் இல்லாவிடில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.  கடந்த இரண்டு வருடமாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், தற்போது ஓமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் பரவி வருகிறது. முதலில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த ஓமைக்ரான் வகை  கொரோனாவானது, தற்போது அனைத்து நாடுகளிலும் பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவை பொருத்தவரையில் 200-க்கும் மேற்பட்டோர் ஓமைக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு […]

#Vaccine 3 Min Read
Default Image

சட்டப்பேரவைக்குள் செல்ல கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் – புதுச்சேரி அரசு

இனிமேல் சட்டப்பேரவை வளாகத்தில் வர தடுப்பூசி கண்டிப்பாக செலுத்தியிருக்க வேண்டும் என புதுச்சேரி அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  புதுச்சேரியில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு தேவைகளுக்காகவும் தொகுதி விவகாரங்களுக்கும் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சட்டப்பேரவை வளாகத்திற்கு வந்து செல்கின்றனர். இதுதவிர சட்டப்பேரவையில் உள்ள பல்வேறு அலுவலகங்களில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி […]

#Vaccine 4 Min Read
Default Image

இன்று முதல் பரிசோதனை…பொது இடங்களுக்கு செல்பவர்கள் தடுப்பூசி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்!

புதுச்சேரியில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் ஆவணங்கள் இன்று முதல் பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் முன்னதாக கொரோனா தீவிரமாகப் பரவிய நிலையில்,தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.இதனால்,அரசு சார்பில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.தடுப்பூசி செலுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகமும் தங்கள் சார்பில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.இதன்மூலம்,தற்போது கொரோனா பாதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது. ஆனால்,தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து உள்ளது. […]

corona vaccine 5 Min Read
Default Image

தானாக வரும் தடுப்பூசி சான்றிதழால் குழப்பத்தில் மக்கள்..! பொது மருத்துவத் துறை இயக்குனர் அதிரடி உத்தரவு..!

கொரோனா தடுப்புபூசி போட்டதாக போலி சான்றிதழை தரும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வண்ணம் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சில இடங்களில் தடுப்பூசி போடாமலேயே, 2-வது தவணை தடுப்பூசி போடப்பட்டு விட்டதாக வரும் சான்றிதழால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர். இதுகுறித்து, மக்கள் புகார் தெரிவித்து வரும் நிலையில், கொரோனா தடுப்புபூசி […]

#Vaccine 3 Min Read
Default Image