Tag: தடுப்பு நடவடிக்கை

‘வதந்திகளை நம்பாதீர்கள்’- தமிழகத்திற்குள் ஓமைக்ரான் இன்னும் வரவில்லை..! – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்திற்குள் ஓமைக்ரான் இன்னும் வரவில்லை. வதந்திகளை நம்பாதீர்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை, தேனாம்பேட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் 11 நாடுகளில் இருந்து மதுரை, கோவை, திருச்சி ஆகிய விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். சர்வதேச விமான நிலையங்களில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், அந்த நபர் மருத்துவமனையில் […]

omicran 3 Min Read
Default Image

கொவிட்-19 விவகாரம் : கோவில்களில் 30 நிமிடங்களுக்கு ஒருமுறை கிருமி நாசினி தெளிக்க இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்  பணீந்திர ரெட்டி உத்தரவு.!

தமிழகத்திலும் கொவிட்-19 வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு தற்போது எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு தமிழக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவில் பகுதிகளிலும் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்  பணீந்திர ரெட்டி  அனைத்து கோவில் செயல் அலுவலர்களுக்கு தற்போது உத்தரவிட்டுள்ளார்.  மேலும், ஸ்ரீரங்கம், மதுரை மீனாட்சியம்மன் போன்ற முக்கிய கோயில்கள் […]

coronavirus 3 Min Read