Tag: தஞ்சை பெரிய கோவில்

தஞ்சை பெரிய கோவில் 1037வது சதய விழா.! ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.!

இன்று தஞ்சை பெரிய கோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு 1037வது சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது.  தஞ்சை பெரிய கோவில் எனும் பெருவுடையார் கோவிலில் வருடாவருடம் ஐப்பசி மாதம் மாமன்னன் ராஜராஜ சோழன் முடிசூட்டிய தினத்தை கொண்டாடும் வகையில் சதய விழா நடைபெறும். அந்த வகையில் கடந்த 2 வருடமாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஒருநாள் மட்டும் சதய விழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை. இந்த வருடம் வழக்கம் போல பிரமாண்டமாக 2 நாள் […]

- 3 Min Read
Default Image

தஞ்சை பெரிய கோவிலின் பிரமாண்ட சதய விழா தொடக்கம்.! ராஜராஜ சோழனுக்கு மரியாதை.!

ராஜராஜ சோழன் முடிசூட்டி நாளை குறிப்பிடும் வகையில் தஞ்சை பெரிய கோவிலில் இன்றும் நாளையும் நடைபெறும் சதய விழா தொடங்கியுள்ளது.  தஞ்சாவூர் பெரிய கோவில் என அளிக்கப்படும் தஞ்சை பெருவுடையார் கோவிலை கட்டிய சோழ மன்னன் ராஜராஜ சோழன் முடிசூட்டி நாளை சதய விழாவாக ஆண்டுதோறும் பிரமாண்டமாக தஞ்சை பெரிய கோவிலில் கொண்டாடப்பட்டு வருகிறது. 1037வது சதய விழா இன்றும் நாளையும் கொண்டாடப்படுகிறது. இன்று ராஜராஜ சோழன் பற்றிய கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. அடுத்து நடன நிகழ்ச்சி, […]

- 3 Min Read
Default Image

இன்று சூரிய கிரகணம்.! தஞ்சை பெரிய கோவில், திருப்பதி கோவில் நடை அடைப்பு.! திறக்கும் நேரம் அறிவிப்பு.!

பூமி – நிலவு – சூரியன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது . அப்படியான சூரிய கிரகணம் இன்று மாலை நடைபெற உள்ளது. தமிழகத்தில் சூரிய கிரகணம் இந்திய நேரப்படி மாலை 5.13 முதல் 5.44 மணி வரையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இன்று சூரிய கிரகணம் என்பதால் பெரும்பாலான இந்து கோவிகள் நடை சாத்தப்பட்டன. தமிழகத்தில் பிரசித்திபெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில் மதியம் 12 மணிக்கு மூடப்பட்டது. இரவு 7 மணிக்கு […]

tanjore periya koil 2 Min Read
Default Image

கோழி முதலில் வந்ததா.? முட்டை முதலில் வந்ததா.? ராஜராஜசோழன் குறித்த சர்ச்சைக்கு சரத்குமார் அறிக்கை.!

கோழி முதலில் வந்ததா அல்லது முட்டை முதலில் வந்ததா என்பது போல் தற்போது ஆராய்ச்சி செய்து என்ன சாதிக்க போகிறோம்? மாமன்னன், வீரத்தமிழன் ராஜராஜ சோழன் புகழ் உலகிற்கு எட்டுத்திக்கும் எடுத்துச் செல்வதில் இந்த ஆர்வம் இருந்தால் சிறப்பாக இருக்கும் என சரத்குமார் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.  அண்மையில் ஒரு விழாவில் திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் பேசுகையில் , ‘ ராஜராஜ சோழனை இந்துவாக மாற்ற முயற்சிக்கிறார்கள்.’ என பதிவிட்டார். இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பேசு […]

#Sarathkumar 8 Min Read
Default Image

பள்ளி,கல்லூரிகளுக்கு இந்த தேதிகளில் விடுமுறை – வெளியான அறிவிப்பு!

புதுக்கோட்டை,தஞ்சை மாவட்டங்களுக்கு ஏப்ரல் 11,13 ஆகிய தேதிகளில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வருகின்ற ஏப்ரல் 11 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார். நார்த்தமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போல,தஞ்சை மாவட்டத்திற்கு ஏப்ரல் 13 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. […]

local holiday 3 Min Read
Default Image

குடமுழுக்கு கண்ட பின்னும் தஞ்சையில் குவியும் மக்கள்

உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வரும் தஞ்சை பெரியகோவிலை மாமன்னன் ராஜராஜசோழன் கட்டினான். தமிழர்களின் கட்டிடக்கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது. தமிழ்நாடு மட்டும் அல்லாது இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தந்த வண்ணம் உள்ளனர். 23 ஆண்டு கழித்து தற்போது இக்கோவிலுக்கு குடமுழுக்கு விழா கடந்த 5ந்தேதி நடைபெற்றது. இதற்காக கடந்த 1ந்தேதி யாகசாலை பூஜையானது தொடங்கி குடமுழுக்கு நடைபெற்ற நாள் வரை 13 […]

தஞ்சை பெரிய கோவில் 3 Min Read
Default Image

தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்..!!சிவ.. சிவ… ஓம். நமச்சிவாய பக்தி கோ‌ஷங்கள்..!விண்ணை முட்டியது..!!

சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும், காலை, மாலையில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. மேலும் பரத நாட்டியம், திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. இதைத் தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடந்தது. இன்று அதிகாலை 4 மணி யளவில் பெரிய கோவிலில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர், நீலோத் பலாம்பாள், சண்டிகேஸ்வரர், தியாகராஜர்-கமலாம்பாள் ஆகிய பஞ்சமூர்த்திகள் ஒன்றன் பின் ஒன்றாக முத்துமணி அலங்கார சப்பரத் தில் புறப்பட்டு தேர் […]

ஆன்மீகம் 4 Min Read
Default Image