Tag: தஜிந்தர் பால் சிங் தூர்

ஆசிய போட்டியில் தங்கத்தை தட்டிய தங்கமகனின்..!தந்தை தவறிய சோகம்..!பதக்கத்தை பார்க்க வேண்டிய..! ‘தந்தை’யை பறிகொடுத்த தஜிந்தர் பால்சிங்..!!

இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில், 20.75 மீட்டர் தொலைவுக்கு குண்டு எறிந்து முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். ஆசிய விளையாட்டில் குண்டு எறிதல் போட்டியில் தங்கம் வென்று நாடு திரும்பிய வீரர் தஜிந்தர் பால் சிங் தூர் காத்திருந்தது கண்ணீரை வரவழைக்கும் செய்தி அது தனது தந்தை காலமான செய்தி அதனை கேட்டு மனமுடைந்து போனார் தர்ஜிந்தர் பால்சிங். பஞ்சாப் மாநிலம் மோகாவைச் சேர்ந்த தஜிந்தர் பால் சிங் தூர்  பதக்கத்தை வென்ற அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தமது தந்தை […]

india 3 Min Read
Default Image