Tag: தங்க நகை விலை நிலவரம்

தமிழகத்தில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை பொதுமக்கள் மகிழ்ச்சி !

தமிழகத்தில் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 அதிரடியாக குறைந்துள்ளது. இன்று ஆபரண  தங்கம் பவுனுக்கு ரூ.520 குறைந்து  ரூ.37,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 1கிராம் தங்கம் ரூ.65 குறைந்து  ரூ.4,740க்கும் விற்பனையாகிறது.சென்னையில் தங்க நகை விலை மீண்டும் 38 ஆயிரத்துக்கு கீழ் குறைந்ததுள்ளது. தங்கத்தை போலவே வெள்ளியும் விலை குறைந்துள்ளது, ஒரு கிலோ வெள்ளி ரூ.2000 குறைந்து ரூ. 62,500க்கு விற்கப்படுகிறது.ஓரு கிராம் வெள்ளி ரூ.62.50காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுறது. தொடர்ச்சியாக ஏற்றத்தை கண்ட தங்கம் […]

Gold 2 Min Read
Default Image