Thanga TamilSelvan: வேட்புமனு படிவத்தை மறந்து வைத்துவிட்டு ஆட்சியாளர் அலுவலகம் வந்த திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கிய நிலையில், இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெற்றது. இந்த சூழலில், வேட்புமனு தாக்கல் கடைசி நாளான இன்று தேனி தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், வேட்புமனு தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது, அவருடன் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி, கம்பம் […]
சென்னை; . டிடிவி தினகரனின் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன் , அதிமுகவின் உண்மையான தலைமை யார் என்பதை ஆர்கே நகர் இடைத்தேர்தல் மக்கள் தெளிவு படுத்தி இருப்பதாக கூறினார்.தமிழகத்தில் விரைவில் அரசியல் மாற்றம் நடைபெறும் என டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார் கட்சியில் இருந்து தங்களை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்று அவர் கூறினார். sources; dinasuvadu.com