நடிகர் விஜயகாந்த் முன்னணி நடிகராக வளர்ந்து கொண்டிருந்த சமயத்தில் இருந்தே வயிறு நிறைய அனைவர்க்கும் சாப்பாடு போடுவது. கஷ்டப்படும் மக்களுக்கு பணம் கொடுத்து உதவி செய்வது என பலருக்கும் தெரியாமலே உதவிகளை செய்து கொடுத்து இருக்கிறார். அவர் உதவி செய்த யாருக்கும் தெரியாத சில தகவல்களையும் அவருடன் படங்களில் பணியாற்றிய பிரபலங்கள் பேட்டிகளில் வெளிப்படையாக கூறுவது உண்டு. அந்த வகையில் ஒரு வருக்கு உதவி தேவை என்று செய்தியை பார்த்தே தெரிந்து கொண்ட விஜயகாந்த் உடனடியாக லட்சக்கணக்கில் […]