கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டியின் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் தமிழ்நாடு தங்கம் வென்றது. 6-வது கேலோ இந்தியா இளைஞர் (18 வயதுக்குட்பட்டோர்) விளையாட்டுப் போட்டி சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 19ம் தேதி தொடங்கி கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நாளை (31ம் தேதி) வரை நடைபெறுகிறது. கேலோ இந்தியா போட்டிகள் இந்த முறை தமிழ்நாட்டில் நடைபெற்று வருவதால் தங்கங்களை குவித்து வருகிறது. இந்நிலையில், […]
கேலோ இந்தியா போட்டியில் பெண்கள் 81 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் தமிழ்நாட்டிற்கு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் கிடைத்துள்ளது. 6-வது கேலோ இந்தியா இளைஞர் (18 வயதுக்குட்பட்டோர்) விளையாட்டுப் போட்டி சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 19ம் தேதி தொடங்கி கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நாளை (31ம் தேதி) வரை நடைபெறுகிறது. அந்த வகையில், இன்று சென்னையில் நடைபெற்ற பெண்கள் 81 கிலோ எடைப்பிரிவு […]
6-வது கேலோ இந்தியா இளைஞர் (18 வயதுக்குட்பட்டோர்) விளையாட்டுப் போட்டி சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 19ம் தேதி தொடங்கி கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் வரும் 31ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், பெரும்பாலான போட்டிகள் சென்னையிலேயே நடக்கிறது. எனவே, கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் தமிழக வீரர்கள் மற்றும் அணி தங்கப் பதக்கங்களை குவித்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்துக்கு நேற்று ஒரே நாளில் […]
6-வது கேலோ இந்தியா இளைஞர் (18 வயதுக்குட்பட்டோர்) விளையாட்டுப் போட்டி சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 19ம் தேதி தொடங்கி கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் வரும் 31ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், பெரும்பாலான போட்டிகள் சென்னையிலேயே நடக்கிறது. எனவே, கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் தமிழக வீரர்கள் மற்றும் அணி பதக்கங்களை குவித்து வருகிறது. இந்த நிலையில், கேலோ இந்தியா விளையாட்டில் இன்று கூடைப்பந்து […]
கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டி கடந்த 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த போட்டி வருகின்ற 31ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், தமிழகத்துக்கு நேற்று ஒரே நாளில் 5 தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. நேற்றைய தினம் மகாராஷ்டிரா முதலிடத்திலும், தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் இருந்தனர். ஆனால், இன்றைய தினம் மகாராஷ்டிரா பதக்கப் பட்டியலில் 14 தங்கப் பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. ஹரியானா பதக்கப் பட்டியலில் 18 தங்கப் பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. […]
கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில், நேற்று ஒரே நாளில் தமிழகத்துக்கு 6 தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டி கடந்த 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. நேற்றைய தினம் தமிழ்நாடு முதலிடத்திலும் மகாராஷ்டிரா இரண்டாம் இடத்திழும் இருந்தனர். ஆனால், இன்றைய தினம் மகாராஷ்டிரா பதக்கப் பட்டியலில் 14 தங்கப் பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. அதே வேலையில் தமிழகம் 12 தங்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஐந்தாம் நாளான இன்று ஆடவர் ஒற்றையருக்கான […]
பாராலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்ற மணீஷ் நார்வல் மற்றும் சிங்ராஜ்-க்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், டோக்கியோ பாராலிம்பிக்கில் 50 மீட்டர் துப்பாக்கிசூடுதல் போட்டியின் ஒரே பிரிவில் இந்திய வீரர் மணீஷ் நர்வாலுக்கு தங்க பதக்கமும், சிங்ராஜுக்கு வெள்ளி பதக்கமும் கிடைத்துள்ளது. இந்த துப்பாக்கிசூடுதல் போட்டியில் தங்கம் வென்றுள்ள மணீஷ் நர்வால் 218.2 […]
டோக்கியோ பாராலிம்பிக்கில் 50 மீட்டர் துப்பாக்கிசுடுதல் போட்டியின் ஒரே பிரிவில் இந்திய வீரர் மணீஷ் நர்வாலுக்கு தங்க பதக்கமும், சிங்ராஜுக்கு வெள்ளி பதக்கமும் கிடைத்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், டோக்கியோ பாராலிம்பிக்கில் 50 மீட்டர் துப்பாக்கிஸ்டுதல் போட்டியின் ஒரே பிரிவில் இந்திய வீரர் மணீஷ் நர்வாலுக்கு தங்க பதக்கமும், சிங்ராஜுக்கு வெள்ளி பதக்கமும் கிடைத்துள்ளது. இந்த துப்பாக்கிசுடுதல் போட்டியில் தங்கம் வென்றுள்ள மணீஷ் நர்வால் 218.2 புள்ளிகளுடன் […]
டோக்கியோ பாராலிம்பிக்கில் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் தங்க பதக்கம் வென்ற சுமித்-க்கு முதல்வர் வாழ்த்து. டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியாவின் சுமித் அண்டில், ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் அதிகபட்சமாக 68.55 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து உலக சாதனை படைத்ததை தொடர்ந்து, தங்கம் பதக்கம் வென்றார். இவர் 66.95, 68.08, 68.55 மீட்டர் கணக்கில் தன் சாதனையை ஒரே போட்டியில் 3 முறை முறியடித்து, தனி சாதனை படைத்துள்ளார். இவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் […]
இன்று நடைபெற்ற மகளீர் 10 மீட்டர் ஏர்ரைபிள் துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டியில் இந்தியாவை சேர்ந்த வீராங்கனை அவனி லெகாரா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இன்று நடைபெற்ற மகளீர் 10 மீட்டர் ஏர்ரைபிள் துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டியில், இந்தியாவை சேர்ந்த வீராங்கனை அவனி லெகாரா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே பாராலிம்பிக்கில் 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 3 […]