கேரளா அரசியலை உலுக்கி எடுத்து வருகின்ற பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தங்க கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள (ஸ்ப்னா) என்ற மும்தாஜ் கடத்தல் பணம் மூலமாக மலையாள சினிமா படங்களுக்கு பைனாஸ் செய்தாக தகவல் வெளியாகியுள்ளது. திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஜூலை 5-ம் தேதி சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக நடத்திய சோதனையில் ரூ.15 கோடி மதிப்பிலான 30 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது. இது அரபு எமிரேட்ஸ் தூதரக அலுவலக முன்னாள் ஊழியர்களான ஷரீத், கேரள […]