தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து கொண்டு இருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் தொடர்ச்சியாக ஹீரோவாக பல படங்களில் நடித்து வந்தாலும் பொன்னியின் செல்வன், தக்லைஃப் போன்ற மல்டி ஸ்டார் படங்களிலும் நடித்து வருகிறார். இதில் பொன்னியின் செல்வன் படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆகியும் விட்டது. Read more- தாங்க முடியல! தனுஷ் பட பிடிப்பில் கண்ணீர் விடும் பிரபலங்கள்! அப்போ ரசிகர்களின் நிலைமை? அந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது ஜெயம் ரவி இயக்குனர் மணிரத்னம் […]
பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தற்போது தமிழில் கலக்கி வருகிறார் என்றே கூறலாம். அந்த படத்திற்கு பிறகு அவருக்கு கட்டா குஸ்தி படம் பெரிய வெற்றி படமாக அமைந்தது. பொன்னியின் செல்வன் 2, கிங் ஆஃப் கோதா ஆகிய படங்களில் நடித்திருந்தார். இந்த படங்களை தொடர்ந்து ஐஸ்வர்யா லட்சுமி மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் தக்லைஃப் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். தக்லைஃப் திரைப்படத்தில் […]
நாயகன் படத்திற்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்னம் கூட்டணி 37 ஆண்டுகளுக்கு பிறகு (Thug Life) தக்லைஃப் படத்தின் மூலம் இணைந்துள்ளது. இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில், மலையாள நடிகர் துல்கர் சல்மான், நடிகை திரிஷா, நடிகர் ஜெயம்ரவி, ஐஸ்வர்யா லட்சுமி, ஆகியோர் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தது. அதனை தொடர்ந்து கமல்ஹாசன் […]