10 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட ஆதார் விவரங்களை புதுப்பிக்கபட வேண்டிய அவசியத்தை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்திய குடிமகனின் தனிமனித அடையாளமாக கருதப்படும் ஆதார் அடையாள அட்டை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகி உள்ள காரணத்தால் அதனை மீண்டும் புதுப்பிக்க மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், அதன் அவசியத்தையும் அதில் கூறியுள்ளது. மத்திய அரசால் வழங்கப்படும் 319 […]