விடுமுறை நாளில் சக ஊழியரை தொந்தரவு செய்தால் 1 லட்சம் அபராதம் எனும் புதிய கொள்கையை ட்ரீம்-11 அறிமுகப்படுத்துகிறது. இந்தியாவின் மிகப்பெரும் ஸ்போர்ட்ஸ் ஆப் நிறுவனமான ட்ரீம்-11, ஊழியர்களுக்கு ஒரு புதிய கொள்கையை (பாலிசி) அறிமுகப்படுத்துகிறது. இதன்படி விடுமுறையில் உள்ள ஊழியர்களை தொந்தரவு செய்யும் பணியாளர்களுக்கு அபராதம் விதிக்கும் “ட்ரீம்-11 அன்பிளக்(Unplug) பாலிசி” அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த பாலிசியின் படி விடுப்பில் உள்ள ஊழியர்களை தொந்தரவு செய்தால் அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். இது குறித்து தெரிவித்த […]
இந்திய குடிமகனாக நாம் நமது கலாச்சார அடையாளத்தை நாம் மதிக்க வேண்டும். – ட்ரீம் 11-இல் ரிஷப் பண்ட் விளம்பரம் குறித்து இசைக்கலைஞர்கள் எதிர்ப்பு. இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் அண்மையில் ட்ரீம் 11 எனும் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்து இருந்தார். அதில், அவர் கிளாசிக் இசை பாடுவது போல காட்சிப்படுத்தி இருப்பர். இந்த காட்சியமைப்புக்கு இசை கலைஞர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முக்கியமாக இசை கலைஞர்களான கௌஷிகி சக்ரவர்த்தி மற்றும் புர்பயன் சட்டர்ஜி ஆகியோர் […]