Tag: டோக்கியோ பாராலிம்பிக்ஸ்

இந்திய விளையாட்டு வரலாற்றில், டோக்கியோ பாராலிம்பிக்கிற்கு எப்போதுமே ஒரு சிறப்பு இடம் இருக்கும்-பிரதமர் மோடி..!

இந்திய விளையாட்டு வரலாற்றில், டோக்கியோ பாராலிம்பிக்கிற்கு எப்போதுமே ஒரு சிறப்பு இடம் இருக்கும் என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான 16ஆவது பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்தது. டோக்கியோ பாராலிம்பிக் போட்டி வரலாற்றில் அதிக பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. கடந்த 2012ல் லண்டனில் 1 பதக்கம், 2016ஆம் ஆண்டு ரியோவில் 4 பதக்கம் வென்ற இந்தியா, தற்போது நடைபெற்று வரும் டோக்கியோ பாராலிம்பிக்கில் 19 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. […]

Paralympics 4 Min Read
Default Image

மகிழ்ச்சி….பாராலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு 11 வது பதக்கம்;பிரவீன் குமார் அசத்தல்…!

டோக்கியோ பாராலிம்பிக்ஸில் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் பிரவீன் குமார் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது.இந்நிலையில்,இன்று நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக்ஸில் ஆண்கள் உயரம் தாண்டுதல் (T64) போட்டியில் இந்திய வீரர் பிரவீன்குமார் பங்கேற்றார். இப்போட்டியில்,பிரவீன்குமார் 2.07 மீ உயரம் தாண்டி இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.பிரிட்டன் வீரர் ஜானதன் உடன் கடும் போட்டி நிலவிய நிலையில்,பிரவீன் தங்கம் வெல்லும் வாய்ப்பை நூழிலையில் தவறவிட்டார்.எனினும்,2.07 மீ தாண்டியதன் […]

Asian Record 3 Min Read
Default Image