2022ம் ஆண்டின் இறுதியில், டொயோட்டா இன்னோவா (டொயோட்டாவின் பிரபலமான MPV-யின் மூன்றாம் தலைமுறை கார்) ஹைக்ராஸ், இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இப்போது இரு வருடத்தில் 50,000 கார்கள் விற்பனையாகி புதிய மைல்கல்லைத் தொட்டுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் மிகவும் பிரபலமான காராக இருந்து வருகிறது. இந்தியாவில் 7 மற்றும் 8 இருக்கைகள் கொண்ட Toyota Innova Hycross கார் அறிமுகம் செய்யப்பட்டபோது அதன் விலை ரூ.18.30 லட்சத்தில் இருந்து […]