பிரபல அமெரிக்க பத்திரிகையான டைம்ஸ் நாளிதழ், இந்த ஆண்டுக்கான 2023 சிறந்த நபருக்கான தேர்வை நேற்று (புதன்கிழமை) வெளியிட்டது. அதில், அமெரிக்க கிராமி விருது பெற்ற பிரபல பாடகியான டெய்லர் ஸ்விஃப்டை இந்த ஆண்டின் சிறந்த நபராகத் தேர்ந்தெடுத்துள்ளது. இது குறித்து டைம்ஸ் நாளிதழ், “ஒரு கலைஞராக டெய்லரின் ஸ்விஃப்ட்டின் சாதனைகள்-கலாச்சார ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மற்றும் வணிக ரீதியாகவும்-எவ்வளவு உள்ளன. அவற்றை விவரிப்பது பெரிதாக தெரிகிறது” என்று குறிப்பிட்டுள்ளது. View this post on […]