உலகின் மிகப்பெரிய டைனோசரின் கால்தடங்கள் சீனாவில் கண்டுபிடிக்கபட்டுள்ளது 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் சுற்றித் திரிந்த உலகின் மிகப்பெரிய டைனோசர் இனமான 26 அடி நீளமுள்ள சௌரோபாட் கால்தடங்கள் சீனாவில் உள்ள உணவகம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சீனாவின் இந்தப் பகுதியில் டைனோசர்கள் வாழ்ந்ததற்கான முதல் ஆதாரமாக கருதப்படுகிறது. பழங்கால ஆராய்ச்சியாளர்கள் காலடித்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். இந்த ஆய்வின் மூலம் அவை 26 அடி நீளம் கொண்ட இரண்டு மிகப்பெரிய டைனோசர்களின் […]
20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் காலடி தடம் ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர் விலங்குகள் பூமியில் வாழ்ந்துள்ளது. இவைகள் இயற்கை பேரழிவு காரணமாக அழிந்துபோய்விட்டன. இவற்றின் காலடி தடங்கள் பல இடங்களில் கிடைத்துள்ளது. சில இடங்களில் டைனோசர்களின் எலும்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தார் பாலைவனத்தில் டைனோசர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள ஜெய்சால்மர் மாவட்டத்தில் மூன்று வகையான டைனோசர்களின் காலடி தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. […]