சர்வதேச அளவில் உணவு பட்டியல் தரவாரிசையை வெளியிடும் டேஸ்ட் அட்லஸ் எனும் அமைப்பு 2023 – 2024ஆம் ஆண்டுக்கான சர்வதேச அளவிலான உணவு தரவாரிசையை வெளியிட்டுள்ளது. அதன்படி உலக அளவில் சுவையான 100 உணவு பொருட்களில் இந்தியா 11 சிறந்த உணவுகளை கொண்டுளள்து என அறிவித்துள்ளது. ராமர் கோயில் கும்பாபிஷேகம்.! ராமர் பற்றிய புத்தகங்களுக்கு கடும் தட்டுப்பாடு.! மேலும், அரிசி தரவரிசையில் இந்தியாவில் பெரும்பான்மையாக பயிரிடப்படும் பாசுமதி அரிசி முதலிடம் பெற்றுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் […]